காசா நகரில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 18 முஸ்லிம் நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இப்பகுதி நிலவரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.