fbpx

ஜெனரேட்டிவ் AI ஆனது இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு 51 மில்லியன் மணிநேரங்களை வழக்கமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளில் சேமிக்க உதவும் என்று ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

பியர்சன் நடத்திய ஆய்வில், 2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தொழில்முறை திறன் மேம்பாட்டில் 2.6 மில்லியன் மணிநேரங்களை ஜெனரல் AI …

பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ‘AI’ எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை தடை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது . மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் பிரைவசி மற்றும் தகவல் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக ஜெனரேட்டிவ்  ‘AI’ தொழில்நுட்பத்தை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதாகவும் செய்தி …