சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த அக்‌ஷிதா என்ற சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, எருக்கூர்‌ கிராமம்‌, வடக்கு தெருவில்‌ வசித்து வரும்‌ திருராமன்‌ எண்பணின்‌ மகள்‌ அக்‌ ஷிதா என்ற ஐந்து வயது சிறுமி விட்டிற்கு அருகில்‌ விளையாடிக்‌ கொண்டிருந்த போது அருகில்‌ […]

புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பதினோறு ஆண்டுகளாக பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வருகின்றார். புனேவைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேஷ். பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வரும் இவர், பல்வேறு சேவையையும் செய்து வருகின்றார். அந்த வகையில் இவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த 11 ஆண்டுகளாக இவர் இந்த சேவையை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 […]