ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை ஆரோக்கியம் குறித்து வெளியிடப்பட்ட புதிய உலகளாவிய ஆய்வு ஒன்றில், ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் அதிகளவில் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பது உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ‘ஜமா நியூராலஜி’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், ஆறு கண்டங்களைச் சேர்ந்த 18 நாடுகள் மற்றும் […]