fbpx

சூரியனைச் சுற்றி இருக்கும் ஒன்பது கிரகங்களிலும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியான ஒரே கிரகமாக இருப்பது பூமி தான். ஆனால் தற்போது மாறிவரும் இயற்கை சூழலில் இன்னும் இருநூறு ஆண்டுகளில் பூமியும் மற்ற கிரகங்களைப் போல மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத ஒரு இடமாக மாறிவிடும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு …

குளோபல் வார்மிங் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தற்போது குளோபல் பாயிலிங் தொடங்கி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்து இருக்கிறது. இதன் காரணமாக காலநிலையில் அசாதாரண மாற்றங்கள் உருவாகும் எனவும் ஐநா சபை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

குளோபல் வார்மிங் என்பது புவி வெப்பமயமாதல் ஆகும். ஆனால் குளோபல் பாய்லிங் என்பது பூமி கொதிப்படைந்ததை குறிக்கிறது. சுமார் 1,20,000 …

இன்று எங்கு பார்த்தாலும் குளோபல் வார்மிங் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் ஏற்படும் பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கும் மூல காரணமாக குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதலே காரணமாக சொல்லப்படுகிறது. புவி வெப்பமயமாதல் என்பது நம் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவைவிட கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் அளவு அதிகரிக்கும் போது பூமி வெப்பமடைகிறது. …

ஒட்டுமொத்த உலகிலும் தொழிற்சாலைகள் பெருக்கம், காடுகளை அழித்தல், நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்த …