fbpx

சருமத்தின் அழகை பேணி பாதுகாப்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். சருமம் பொலிவுடன் பளபளப்பாகவும் இருப்பது நமது முகத்தோற்றத்தை வசீகரமாக மாற்றுவதோடு நமது மனதிற்கு தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியையும் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அழகு சாதன நிலையங்களுக்கு சென்று அதிக பொருட்செலவில் நமது அழகை மெருகேற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் பயன்படுத்தக் கூடிய உணவுப் …

பிரியாணி மற்றும் பல சமையல்களில் வாசனையை கூட்டும் புதினா இலைகள் நிறைய மருத்துவங்களும் இருக்கிறது. 

சில புதினா இலையை எடுத்து காய வைத்து தூளாக்கி அந்த பொடியால் பல் தேய்த்தால் வந்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். சில நேரங்களில் முகம் வறட்சியாக இருக்கும் நிலைமை போக்க, கொத்தமல்லியுடன் புதினாவை  சேர்த்து கெட்டியாக அரைத்து, அதனை முகத்தில் …