fbpx

விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை வைத்து விஜய்யின் அடுத்த கலையுலக வாரிசு சிவகார்த்திகேயன் என்று ஒரு விவாதம் சமூக வலைத்தளங்களில் போயிக்கொண்டிருக்கிறது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பிஸ்மி கூறியுள்ளதாவது, “விஜயின் goat படத்தில் வரும் டயலாக்கை …

கோட் திரைப்பட கொண்டாட்டத்தின் போது ரசிகர்கள் கட்சி கொடிகளை பயன்படுத்த கூடாது என நடிகர் விஜய் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி …

கோலிவுட் என்பது தமிழக அரசியல் மற்றும் ஆட்சி பீடத்துக்கான ராஜபாட்டையாக விளங்கி வருகிறது. இந்த வழியில் பல நட்சத்திரங்கள், சினிமா மூலமாக சேகரித்த பிரபல்யம், ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை தேர்தல் அரசியலில் வாக்குகளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களின் வரிசையில் தளபதி விஜயும் சேர்ந்திருக்கிறார். புதிய கட்சியை ஆரம்பித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக …