இந்தியாவில் நடுத்தர வர்க்க மற்றும் கிராமப்புறக் குடும்பங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கும்போது, அவர்களின் நினைவுக்கு வரும் முதல் விஷயம் வீட்டில் உள்ள ‘தங்கம்’ தான். அவசர காலங்களில் பணத் தேவைக்காகத் தங்கத்தை அடகு வைப்பது ஒரு எளிமையான வழியாகும். இருப்பினும், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், தங்கத்தின் மீதான கடன்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) திருத்தியமைத்துள்ளது. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளன. […]

