நாசாவின் வாயேஜர்-1 விண்கலம் பூமியிலிருந்து 26,000 கோடி கி.மீ தூரத்தைக் கடந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வேற்றுகிரகவாசிகளுக்காக இதில் இணைக்கப்பட்டுள்ள தங்கத் தகட்டின் ரகசியம் என்ன?