சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது. சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் கீழே! 2026 நவம்பர் 21-ஆம் தேதியான இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.11,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 8 கிராம் கொண்ட […]