வெயில், தூசி, மாசு மற்றும் அதிக வியர்வை போன்ற காரணங்களால் உடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆனால், அனைவரும் தினமும் குளிக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ஒரே பதில் இல்லை. ஒருவரின் உடல் செயல்பாடு, காலநிலை, வியர்வையின் அளவு மற்றும் சருமத்தின் தன்மையைப் பொறுத்து குளிக்கும் முறையை மாற்றிக்கொள்ளலாம். Cleveland Clinic-ன் தோல் மருத்துவர் டாக்டர் ஷில்பி கெதர்பால் கூறுகையில், பொதுவாக தினமும் ஒருமுறை குளிப்பது நல்ல பழக்கமாக இருந்தாலும், […]

வீட்டில் நடக்கும் அத்தனை சுப காரியங்களிலும் தேங்காய் முக்கியமானது. இன்றும் பலர் இறைவனை நினைத்து செய்யும் நல்ல காரியம் நன்றாக கைகூடுமா என்பதை தேங்காய் உடைவதை வைத்தே கணித்துவிடுவதும் உண்டு. அதனாலேயே தேங்காயை எல்லோரும் ஒன்று பலமுறை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். அப்படி இருந்த போதிலும் தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ இறைவனுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம் என்று பலரும் கவலைப்படுவார்கள். இது குறித்து […]