இந்தியப் பொருட்களை சீனச் சந்தையில் விற்பனை செய்வதில் ‘வரிசாரா தடைகளே’ மிகப்பெரிய முட்டுக் கட்டையாக இருக்கின்றன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார். தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தின் போது, அட்லாண்டிக் கவுன்சிலின் மைக்கேல் குகல்மேனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகச் சமநிலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு […]