fbpx

Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

நாடுமுழுவதும் ஆங்காங்கே ரயில்கள் தடம்புரண்டு விபத்துகள் ஏற்படுவது அதிகமாகி வருகின்றன. இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் அருகே நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. ராஜ்கோட்டில் இருந்து போபால் அருகே பகானியா-பூரிக்கு …

நாடு முழுவதும் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஈட்டியதைவிட அதிகரித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. இதே காலக் கட்டத்தில் முந்தைய ஆண்டு, 1159.08 …