தேடுபொறி துறையின் முன்னணி நிறுவனமான கூகுள், மீண்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த முறை, ஆண்ட்ராய்டு, பிக்சல் மற்றும் குரோம் குழுக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தப் பணி நீக்க செய்தியை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்கும், …