fbpx

கூகுள் அதன் தரவு சேகரிப்பு நடைமுறைகளை விவரிக்கும் 2,500 கசிந்த உள் ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. ஆவணங்கள் நிறுவனத்தின் தேடல் அல்காரிதம் மற்றும் தரவு உபயோகம் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்குகின்றன.

இந்த வார தொடக்கத்தில், கூகுள் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான உள் ஆவணங்கள் கசிந்ததாக தகவல் வெளியானது. கேள்விக்குரிய ஆவணங்கள் இயற்கையில் உணர்திறன் …

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பயனர்களின் கேள்விக்கு விரைவாக பதில் அளிக்கும் விதமாக, AI தொழில்நுட்பத்தை சர்ச் இன்ஜின்-இல் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் விரைவில் பயனர்கள் தேடும் கேள்வியின் விவரங்களைக் கொடுப்பதை கூகுள் நோக்கமாகக் …

கூகுள் நிறுவனம் புதிய மெஷின் லேர்னிங் அல்காரிதம் பயன்படுத்தி, 170 மில்லியனுக்கும் அதிகமான, கொள்கைகளை மீறிய மதிப்புரைகளை (ரிவ்யூ) நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் போலியான ஓவர்லே செய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் கண்டறிவதற்கான முயற்சியில் இறங்கிய போது, 14 மில்லியன் வீடியோக்கள் தங்கள் நிறுவனத்தின் பாலிசியை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவையும் கூகுள் தேடுதலில் இருந்து நீக்கப்பட்டன.

கூகுள் …

நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுள் விளங்கிவருகிறது. இன்றைய காலகட்டத்தில், எந்தக் கேள்விக்கும் விடை காண வேண்டுமானால், கூகுளை விட சிறந்தது எதுவுமில்லை. நமது கடினமான மற்றும் விசித்திரமான கேள்விகள் அனைத்திற்கும் இது பதில்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கடந்த …

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனம் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் மத்தியில் 2022ம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில், புத்தாண்டை வரவேற்கவும், உற்சாகமாக கொண்டாடவும் உலக மக்கள் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்க தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள், ஹோட்டல்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், …

எழுத்துப்பிழை என்பது பொதுவான பிரச்சனையாகும்.. அது தமிழாக இருந்தாலும் சரி அல்லது ஆங்கிலமாக இருந்தாலும் சரி.. அல்லது அவரவர் தாய் மொழியாக இருந்தாலும் சரி.. எழுதும் போது மட்டுமல்ல கூகுளில் எழுத்துப்பிழையுடன் தேடப்பட்ட சொற்களை தி நாலெட்ஜ் அகாடமி கண்டறிந்தது.. அதன்படி கூகுளில் எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

எழுத்துப்பிழையுடன் அதிகமாக