fbpx

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் இனி 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. மேலும் 3 வயது முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் …

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்‌, பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய பல முயற்சிகள்‌ மற்றும்‌ சீர்திருத்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளில்‌ பயணிக்கும்‌ பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களின்‌ எதிர்பார்ப்புகளை …

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் மீது அரசு பேருந்து மோதியது இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த மரத்தில் மோதி சுக்கு நூறானது. இந்த விபத்தில் காரில் பயணம் …

பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் பயணிக்கும் ஒரு சில நபர்கள் செய்யும் அடாவடித்தனத்தால் மற்ற பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இதில் இளைஞர்கள் அதிக அளவில் பயணிகளுக்கு தொந்தரவு …