fbpx

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கலாம். சமீபத்தில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதமாக இருப்பதால், ஊழியர்களின் இதர அலவன்ஸும் அதிகரித்துள்ளது. தற்போது புதிய ஊதியக்குழு அமைப்பதற்கான திருப்பம் வந்துள்ளது, அதற்கான காத்திருப்பு ஏற்கனவே நீடித்து வந்த நிலையில், தற்போது கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.…

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய நகரங்கள், எக்ஸ் (X), ஒய் (Y), இசட் (Z) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 27, 18, 9 சதவீதம், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது. இரண்டு 2 …

தீபாவளி பண்டிகையையொட்டி, செப்டம்பர் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்குப் பிறகு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கலாம். செப்டம்பர் கடைசி வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதம் …