fbpx

கடந்த 2 ஆண்டு காலமாக நோய் தொற்று பரவல் குறுக்கீடு காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்ற வருடம் அனைத்து தேர்வுகளும் நேரடி முறையில் நடைபெற்றது. அந்த வகையில் வரும் மார்ச் …