பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த முறைகேடுகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், பினாமி நிறுவனங்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு வெளிப்படையான டெண்டர் முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த முறைகேடுகள் சரி செய்யப்பட்டு, வெளிப்படையான டெண்டர் முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.