fbpx

ஆங்கிலேயர்கள் திராவிடர் என்பதை ஒரு இனமாக கருதி தவறாக குறிப்பிட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் ட்ரைபல் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.ஆர்.ரவி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ’’திராவிடம் …