தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து பயண அட்டையின் செல்லத்தக்க காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
மேலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் …