fbpx

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். …

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்ணை தமிழக அரசு தொடங்க உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் “1800 …

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தனது பேருந்துகளை புனரமைக்கவும், புதிய வண்ணங்களை தீட்டவும் முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் புதிதாக பஸ்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது. தமிழக அரசு நடத்தி வரும் விரைவு போக்குவரத்து கழகம், தமிழக மற்றும் தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களுக்கான நீண்ட தூர பேருந்து போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. இப்படியாக …

அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும், சமூக வலைதளங்களில் ஒரு போலியான செய்தி சமீபத்தில் பரவி வருகின்றது. தமிழ்நாடு ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளதாக பரவிய இந்த தகவல் உண்மை கிடையாது என்று தமிழக போக்குவரத்து துறை …

தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டை இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தால் பயணச்சீட்டு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ 1082 பேருந்துகள் இயங்கி வருகின்றன.. அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.. தமிழ்நாடு மட்டுமின்றி, …

நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

பேருந்தில் , நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் போது , எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து பயணிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு …