திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும், பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக்‌ கல்வி அலுவகைத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ள உதவித்‌ திட்ட அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம்‌ ஒதுக்கீடு செய்து தருதல்‌ வேண்டும்‌. இருக்கைகள்‌, கணினி தொடர்பான சாதனங்கள்‌ இவர்களுக்கு பெற்றுத்‌ தருதல்‌ வேண்டும்‌. இல்லம்‌ தேடிக்‌ கல்வி, எண்ணும்‌ எழுத்தும்‌, முன்பருவக்‌ கல்வி, தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளிலுள்ள ஒன்று முதல்‌ ஐந்தாம்‌ வகுப்பு […]

சென்னை அண்ணாநகரை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க இந்து அறநிலையத்துறையில் அதிகாரி வேலை செய்யும் பெண் ஒருவர் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அதிர்ச்சியளித்திருக்கிறது. அந்த பெண், தான் அறநிலையதுறையில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும், தான் வீட்டில் தனியே இருந்தபோது ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தான் கத்தி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்ததினால் அந்த நபர் தப்பியோடி […]