Pension: தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய அரசு முற்படுவதால், அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை விரைவில் ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததை அடுத்து, இந்த முயற்சியை ஆராய நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் …
govt employees
இஎஸ்ஐ எனப்படும் ஊழியர்கள் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2024 ஏப்ரல் மாதத்தில் 16.47 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தற்காலிகத் தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024 ஏப்ரல் மாதத்தில் சுமார் 18,490 புதிய நிறுவனங்கள் ஊழியர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் …
ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முடிந்தவரை வசதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். முதலில், ஓய்வூதியத்தின் போது நீங்கள் பெற விரும்பும் பணத்தை கணக்கிடுங்கள், அது உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும். அந்தத் தொகையை ஏற்பாடு செய்ய எவ்வளவு …
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும், பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவகைத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ள உதவித் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து தருதல் வேண்டும். இருக்கைகள், கணினி தொடர்பான சாதனங்கள் இவர்களுக்கு பெற்றுத் தருதல் வேண்டும்.
இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், …
சென்னை அண்ணாநகரை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க இந்து அறநிலையத்துறையில் அதிகாரி வேலை செய்யும் பெண் ஒருவர் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அதிர்ச்சியளித்திருக்கிறது.
அந்த பெண், தான் அறநிலையதுறையில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும், தான் வீட்டில் தனியே இருந்தபோது ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், …