நெடுஞ்சாலைத் துறையை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், தற்போது உள்ள சிலஅலகுகள் மாற்றி அமைக்கப்படும். செயல் திறனை மேம்படுத்த, இத்துறை மறு சீரமைக்கப்படும். நிபுணத்துவம் …