முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன.. குறிப்பாக ஏற்கனவே அதிமுக, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் புதிதாக தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது போல சமூக வலைதளங்களில் தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட பல போலி செய்திகளை தமிழக அரசு வெளியிட்டதாக கூறியும் பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் உண்மை செய்தி எது பொய் செய்தி எது […]