நாட்டில் ஓய்வுபெறும் வயது, ஒருவர் அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிகிறாரா? என்பதைப் பொறுத்து மாறுபடும். பாரம்பரியமாக, மத்திய – மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆண்டுகள் ஆகும். ஆனால் உயர்கல்வி, பாதுகாப்பு அல்லது நீதித்துறைப் பாத்திரங்கள் போன்ற சில துறைகளில் ஓய்வூதிய வயதை நீட்டித்துக் கொள்ள முடியும். உதாரணமாக, பேராசிரியர்கள் மற்றும் …
Govt staff
தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக் கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு கடந்த 2017-ல் வெளியிட்ட அரசாணைப்படி, ஓய்வுக்கால பணிக்கொடை, இறப்பு பணிக்கொடை ஆகியவை, 2016 ஜனவரி 1-ம் தேதி கணக்கிட்டு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக …
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை ஆசிரியர்கள் செய்யும் போது கற்றல் – கற்பித்தல் பணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் நேர்முக உதவியாளர் (இடைநிலை) இணையவழிக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் …
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் …
ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த நிதி ஆண்டு முதல் (2023-2024) ஒவ்வொரு ஓய்வூதியரும் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace Period ) வாழ்நாள் சான்றிதழ் …
குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருது …
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் தனது உத்தரவில்; ஆசிரியர்கள் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன்பெற முடியாதவாறு ஒரு …
பணி நிரவல் கலந்தாய்வு இன்று நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசுப் பள்ளிகளில் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் உபரி …
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு தொழில் நுட்பக் கல்வி, பட்டப் படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயில அவர்தம் குழந்தைகளுக்கு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை …
அரசுப் பணியாளர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை எவ்வளவு வழங்கப்படும் என தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; முனைவர் பட்டம் பெற்றால் ரூ.25,000 ஊக்க ஊதியத்தொகையும் , பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு படித்தவர்க ளுக்கு ரூ.20,000 , பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு படித்திருந்தால் ரூ.10,000 வீதம் …