இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் குறிவைக்கப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நிறுவனமான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது… சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழு அரசாங்கத்தின் முக்கியமான பிரிவுகளை குறிவைத்து வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் சுமார் …