தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் இன்று காலை 11 மணி அளவில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் இன்று காலை 11.00 மணி அளவில் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான …