fbpx

சேலம் அருகே மன நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாட்டி தனது பேத்தியை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம்  சூரமங்கலத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்தவர்கள்  விமல் குமார்  மற்றும் மேகலா தம்பதியினர் இவர்களுக்கு நான்கு வயதில் மதுபிரித்திகா என்ற பெண் குழந்தை  இருந்தது.  இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு …