திராட்சை பழத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். மேலும் உடல் வளர்ச்சியை நீக்கும், கல்லீரலை பலப்படுத்தும், இதயம், மூளை, நரம்புகள் போன்றவற்றின் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட திராட்சை பழத்தை […]

டிசம்பர் மாதம் தொடங்கி விட்டதால் இப்போதே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகளில் தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க ஒயின் எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த ஹோம் மேட் ஒயின் தயாரிப்பதற்கு திராட்சை பழம், சீனி, திரித்த கோதுமை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் திராட்சை பழங்களை நன்றாக கழுவி அவற்றைக் […]