சமையல் என்பது ஒரு கலை, அதை ரசித்து செய்தால் தான் உணவு சுவையாக இருக்கும் என்பார்கள். இது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும், உணவிற்கு முக்கியமான ஒன்று, உணவில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். ஆம், நாம் என்ன தான் ஒரு உணவை பார்த்து பார்த்து செய்தாலும், அதில் சேர்க்கப்படும் மசாலா சரியில்லை என்றால், உணவின் சுவை …
Gravy
தற்போதுள்ள பிசியான காலகட்டத்தில் ஈசியாகவும், வேகமாகவும் சமைப்பது எப்படி என்பது குறித்து பலரும் தேடி வருகின்றனர். அந்த வகையில் ஈசியாகவும், சுவையாகவும் வடை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம். இந்த குழம்பின் சுவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கண்டிப்பாக பிடிக்கும்.
தேவையான பொருட்கள்: கடலை பருப்பு – 250கிராம், பொடியாக நறுக்கிய …
தற்போது பண்டிகைக்கான விடுமுறைகள் எல்லாம் முடிந்து குழந்தைகள் மறுபடியும் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் காலையிலேயே எழுந்து விரைவாக சமைத்து முடிப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. இதன்படி ஐந்தே நிமிடங்களில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி ஈசியாக முட்டை குழம்பு செய்வது எப்படி என்பதை குறித்து பார்க்கலாம்?
தேவையான பொருட்கள்…