fbpx

கிரேட்டர் நொய்டாவில் இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள், பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்தனர். எரிவாயு கசிந்ததே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் துஸ்யானா பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர்.…

கிரேட்டர் நொய்டாவில் பிரபல யூடியூபர் தீபக் நாகர், தனது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூர் பகுதியில் உள்ள முகமதுபூர் குர்ஜார் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல யூடியூபர் …

கிரேட்டன் நொய்டாவில் அத்தையை மருமகன் கொடூரமாக கொலை செய்து மூட்டை கட்டி வைத்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் பங்கா மாவட்டத்தைச் சார்ந்த ஆஷிஷ் ரஞ்சன் தனது அத்தையான பூஜா சிங் என்பவருடன் தவறான உறவு வைத்திருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து பீகாரில் இருந்து வெளியேறி ஜார்க்கண்ட் …