தமிழகத்தின் கடந்த 60 ஆண்டுகளில் சிறந்த முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என எலான் மஸ்கில் க்ரோக் பதில் அளித்துள்ளது.
க்ரோக் AI என்பது எலோன் மஸ்க்கின் AI ஆராய்ச்சி நிறுவனமான xAI ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகும். இந்த சாட்பாட் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் பல்வேறு பணிகளுக்கு உதவவும் வடிவமைக்கப்பட்டுள்ளது …