மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு-2023-க்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் ‘பி’&’சி’ பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணியிட விவரங்கள், வயது வரம்பு தேவையான கல்வித்தகுதி, தேர்வுக் …