fbpx

மொத்தம் காலியாக உள்ள 92 குரூப் – 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; துணை ஆட்சியர் பணிக்கு 18 இடங்கள், டி.எஸ்.பி பணிக்கு 26 பணியிடங்கள், வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25 காலியிடங்கள், கூட்டுறவு துணை பதிவாளர் பணிக்கு 13 காலியிடங்கள், …