fbpx

GST Council: 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கான வரி குறைப்பு மற்றும் பல்வேறு பொருட்களுக்கான மாற்றங்கள் உட்பட ஜிஎஸ்டி விகிதங்களில் பல முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் …

53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தின் முக்கியப் பரிந்துரைகளாக; 2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்ட டிமாண்ட் நோட்டீஸ்களுக்கான வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் …

இணையதள சூதாட்டத்திற்கு தற்போது மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தது. அது நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஒரு சில, முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதோடு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீத வரி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

டெல்லி, கோவா போன்ற மாநிலங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஆன்லைன் கேம்களுக்கு 28 …

2022-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,45,867 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

அக்டோபர் முதல் ஜிஎஸ்டி விதிகளில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, ரூ.10 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட வணிகங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் B2B( Business-to-business) பரிவர்த்தனைகளுக்கான மின்னணு விலைப்பட்டியல் உருவாக்க வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) மற்றும் சுங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி வரி வருவாய் 1.49 லட்சம் கோடி..! - மத்திய அரசு

ஏற்கனவே 20 …

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தயாரிப்பின் பெயரோ அல்லது பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்பின் பெயருள்ள …

நாடு முழுவதும் இன்று முதல், சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி …

கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வு நாளை  முதல் அமல்படுத்தப்படும், அதன் பிறகு சாமானியர்கள் அன்றாட பொருட்களை வாங்குவதற்கு …

இந்தியாவில் ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாக உள்ளது.

நாடு முழுவதும் ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருள்கள் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.40,102 கோடி உட்பட), …