fbpx

GST tax: போலி உள்ளீட்டு வரிக் கடன் பெறுபவர்களை ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் பிடித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தவிர, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 59 ஆயிரம் போலி நிறுவனங்களும் பிடிபட்டுள்ளன.

நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, வரி ஏய்ப்பு இப்போது மிகவும் கடினமாகிவிடும் என்று நம்பப்பட்டது. ஆனால் மக்கள் ஜிஎஸ்டியை ஏய்க்க புதிய …

பெரிய வணிக நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி தொடர்பாக புதிய அப்டேட் வந்துள்ளது. நவம்பர் 1 முதல், பெரிய வணிகங்களைக் கொண்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொடர்பான ரசீதுகளை போர்ட்டலில் 30 நாட்களுக்குள் பதிவேற்ற வேண்டும். 100 கோடி அல்லது அதற்கு மேல் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.

ஜிஎஸ்டி மின் ரசீது போர்ட்டலை இயக்கும் தேசிய …

இணையதள சூதாட்டத்திற்கு தற்போது மத்திய அரசு 28 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்தது. அது நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஒரு சில, முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதோடு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீத வரி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

டெல்லி, கோவா போன்ற மாநிலங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஆன்லைன் கேம்களுக்கு 28 …

ரூ.800 கோடி மதிப்பிலான TMT கம்பிகள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விற்கப்பட்ட விவகாரத்தில், 3 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டிஎம்டி கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய வரி செலுத்துபவர்களின் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. விசாரனையில் விலைப்பட்டியல் இல்லாமல் TMT கம்பி விற்பனைக்கு சட்ட விரோதமாக அனுமதி அளிக்கப்பட்டது …

தமிழகத்தில் 2023 பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் 19% உயர்ந்து ரூ.8,774 கோடியாக உள்ளது.

2023 பிப்ரவரி மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ரூ 1,33,026 கோடி என்பதைவிட 12% அதிகமாகும் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து இம்மாதம் அதிகபட்சமாக செஸ்வரி வசூல் ரூ.11,931 கோடியாக உள்ளது.

பொதுவாக, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே …