குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிவப்பு கொய்யாவில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சிவப்பு கொய்யாவை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தீர்க்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சிவப்பு நிற கொய்யாவில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, பி 3, பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம், …