குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாஜக மீண்டும் குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சியைப் …