fbpx

Chandipura virus: குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் தாக்குதலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று, பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், மூளையை உண்ணும் அமீபா என நாளுக்கு நாள் புதுபுது தொற்றின் வகைகள் உருவாகி மனித குலத்திற்கு தொல்லை கொடுத்து வருகின்றன. இந்தவகையில், தற்போது சண்டிபுரா என்னும் வைரஸ் …

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வதோதராவின் ஏகல்பரா கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டு …

குஜராத் மாநிலத்தில் தங்களது மேலதிகாரியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள கார்ப்பரேட் கம்பெனி …