கன்னியாகுமரி அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் பிடிக்க முயலும் போது பதில் தாக்குதல் நடத்தும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் …