fbpx

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்… புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றார். ஞானேஷின் பதவிக் காலத்தில் நாட்டில் பல முக்கியத் தேர்தல்கள் நடைபெறும். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்களும், 2026 மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களும் அவரது …

Gyanesh Kumar: தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமார், இன்றுடன் ஓய்வு பெறவுள்ளநிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்.18 இன்றுடன் முடிவடைகிறது. இதனால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) தேர்ந்தெடுப்பதற்காக …