நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய எம்பி ஆ.ராசா, ”கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது எவன் சங்கி, எவன் திமுககாரன் என்பதே தெரியாது. …
h raja
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை தடுக்க 1,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளன. கோயிலுக்கு இந்து பக்தர்களும், தர்காவுக்கு இஸ்லாமியர்களும் …
வேங்கை வயல் விவகாரத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களே தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது தமிழக முதல்வரின் நிர்வாகத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது …
பெரியார் சிலை உடைப்பு கருத்து, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்குஎதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் …
பெரியார் சிலை உடைப்பு கருத்து, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தாக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்குஎதிரான வழக்கில் நாளை சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் …
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சில தினங்களுக்கு அன்றாட …