fbpx

பொதுவாக புகைபிடிக்கும் பழக்கம் உயிருக்கு கேடு என்ற வாசகத்தை பல இடங்களில் படித்திருப்போம். இதே போல் புகைபிடிக்கும் பழக்கம் நம்மை மட்டும் அல்லாது நம் சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது. ஒரு இடத்தில் இருந்து புகைப்பிடிக்கும் போது நமக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் குடும்பத்திற்கும் ஆபத்தை விளைவித்து உயிருக்கு உலை வைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவர் …

காலையில் எழுந்தவுடன் நாம் இந்த 5 விஷயத்தை செய்வது நமக்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் என்று முன்னோர்களின் சாஸ்திரப்படி கூறப்படுகிறது. இதன், காரணமாக வீட்டில் ஒற்றுமை காணாமல் போய், சண்டை சச்சரவுகள் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் போன்றவை குடும்பத்தில் ஏற்படும். தெரியாமல் கூட கீழ்காணும் இந்த விஷயங்களை காலை எழுந்தவுடன் செய்துவிடக்கூடாது. காலையில் எழுந்ததும், வீட்டில் இருக்கும் …

மூளை என்பது மனித உடலில் ஒரு இன்றியமையாத உருவாகும். ஏனெனில் உடலின் அனைத்து செயல்களும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளை சீராக இயங்கினால் மொத்த உடலும் அதன் கட்டளையின்படி சீராக செயல்படுகிறது. மூளையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட உடலின் ஒவ்வொரு அசைவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில செயல்கள் நமது …