அனைவருக்குமே தங்களது தலைமுடி கருமையான நிறத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இயந்திர மயமாகிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் தரமற்ற உணவுகள மேலும் அவசர வாழ்க்கை முறையின் காரணமாக தலை முடியை சரியாக பராமரிக்க முடியாமல் இருப்பதால் இளம் வயதிலேயே நரை வருகிறது. சரி செய்வதற்காக ரசாயனங்கள் கலந்த ஹேர் டை பயன்படுத்துகின்றனர். இது …
Hair colour
ஹேர் போடோக்ஸ் என்பது தலை முடியின் வேர் வரை கண்டிஷனிங் செய்யும் ஒரு சீரமைப்பு சிகிச்சையாகும். உடைந்த முடி இழைகளை இந்த சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். கெரட்டின் கொண்டு செய்யப்படும் இந்த வகை சிகிச்சையில் முடிகளுக்கு தேவையான புரோட்டீன்கள், பெப்டைடுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், வைட்டமின் பி5, கொலாஜன் மற்றும் லிப்பிடுகள் தலை …