fbpx

இன்றைய காலகட்டத்தில் பலர் முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முடி உதிர்தல், பொடுகு போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால்.. பூண்டைக் கொண்டு இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்றும் பல வகையான உணவு வகைகளில் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இது பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இருப்பினும், இதை சமையலுக்கு மட்டுமல்ல… தலைமுடிக்கும் …

தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்வு தான். இதனால் பலருக்கு 30 வயதிலேயே வழுக்கை தலை வந்துவிடுகிறது. இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் முடி இல்லாத போது, ஒருவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர். அப்படி நீங்களும் கவலைப் படுகிறீர்களா? இனி கவலையே …

வழுக்கை தலை இன்று உள்ள பல ஆண்களின் பிரச்சனையாக மாறி உள்ளது. இளம் வயதிலேயே பலருக்கு இன்று வழுக்கை தலை வந்து விடுகிறது. இதனால் பலர் தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றனர். சரியான முடி பராமரிப்பு இல்லாதது, தூக்கமின்மை, மன அழுத்தம், செயற்கையாக தயார் செய்த பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் முடி உதிர்வு …

பொதுவாக தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்பது பெண்கள் எல்லோருக்கும் பொதுவான ஆசையாக இருந்து வருகிறது. இவ்வாறு தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்வதற்கு பராமரிப்பு மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. முடியை சரியான அளவிற்கு பராமரித்தால் அதற்கேற்றார் போல் நன்றாக வளரும்.

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு, உணவு பழக்கம் …

பொதுவாக ஆண்களுக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் முடி உதிர்ந்து வழுக்கை தலையாக இருப்பது மிகவும் கடினமான ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. வேகமான வாழ்க்கை முறை, தூக்கமின்மை, மன அழுத்தம், துரித உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, மரபியல் காரணம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஆண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை தலையாக இருப்பதற்கு காரணமாக இருந்து வருகிறது.…

நிறைய பெண்கள் முடி வளர வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள் ஆனால் அது எதுவும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை. இயற்கையான முறையில் முடியை வளர வைக்க நிறைய யோசனைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது முருங்கை இலையை பயன்படுத்தி நீளமான முடியை வளர செய்வது. அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். முருங்கை மரத்திலிருந்து …

நமது கூந்தல் பளபளப்பாகவும் கருமையாகவும் நல்ல அடர்த்தியாகவும் வளர்வதற்கு என்ன தான் கிரீம்கள் எண்ணெய் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொண்ட பொருட்களை சாப்பிடுவதும் அத்தியாவசியமாகிறது.

கூந்தல் வளர்ச்சி மற்றும் முகப்பொலிவு ஆகியவற்றிற்கு எளிமையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ஒரு …

கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பளபளப்பாக இருக்க நட்ஸ் வச்சு பிரிப்பேர் பண்ற இந்த சூப்பரான மில்க் ஷேக் ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபியும் ரொம்ப சிம்பிள்.முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 4 அத்திப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் கிஸ்மிஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முந்திரி, ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட், …

கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், …