முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம். முடிக்கு இயற்கையான பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சிகைக்காய் தேர்வு செய்யலாம். அதிலும் இதனுடன் […]

அழகாக இருக்க சரும பராமரிப்பை பின்பற்றுவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் அவசியம். தலைமுடி பராமரிப்பின் ஒரு பகுதியாக உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்து தேவை. அந்த ஊட்டச்சத்து எண்ணெயிலிருந்து பெறப்படுகிறது. தலையில் எண்ணெய் தடவுவது என்றால்.. சாதாரணமாக தடவுவதற்கு பதிலாக.. அதை சூடாகப் பயன்படுத்த வேண்டும். எண்ணெயை சூடாக்கி, தலைமுடியில் மசாஜ் செய்வதன் மூலம், முடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். மேலும்.. இப்போது சூடான […]