தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (Group 2 மற்றும் 2A) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnpsc.gov.in அல்லது tnpscexams.in மூலம் தங்கள் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் மொத்தம் 821 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வு வரும் நவம்பர் […]

