fbpx

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வியை சந்தித்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வர இயலாத மாணவர்களுக்காக துணை தேர்வு நடத்தப்படும் என்று தமிழக …